எஸ்பிபி குரலில் அண்ணாத்த முதல் பாடல் வெளியீடு.. ஆறு பாடலாசிரியார்கள் எழுத்தில் ரகளை பண்ணும் வரிகள்

 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் தோல்வியை சந்தித்ததால் அண்ணாத்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. மறைந்த எஸ்பிபியின் குரலைக் கேட்டு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Contact Us