ரோஹித ராஜபக்ச முதலமைச்சர்? மீண்டும் சூடு பிடிக்கும் சிங்கள ஆதிக்கம் என்ன தான் நடக்கிறது ?

நாமல் ராஜபக்சவை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ச எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல்ராஜபக்ஸ களமிறங்க தீரமானித்துள்ள நிலையில் அடுத்து ரோகித முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Contact Us