“இலங்கையில் டாலர் தட்டுப்பாடு!”.. சர்க்கரை வாங்க தயங்கும் இந்திய விநியோகஸ்தர்கள்..!!

 

இலங்கையில் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதன், காரணமாக நாட்டின் தனியார் வங்கிகள், சர்க்கரை இறக்குமதிக்கான ஆவணங்களை பெற தயங்குவதாக, விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். சர்க்கரையை இறக்குமதி செய்ய அரசு, மீண்டும் அனுமதியளித்திருக்கிறது. எனினும், டாலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதியாளர்கள் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

சர்க்கரை விலை, இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. எனவே, இந்தியாவை சேர்ந்த இறக்குமதியாளர்கள், இலங்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த விலையில் சர்க்கரையை இங்கு விற்பனை செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.

Contact Us