உலகில் தோன்றிய புது இனம்: டைனசோர் ஷிரிம் என்று கூறுகிறார்கள்- ஏன் தோன்றியது தெரியுமா ?

அமெரிக்காவில் உள்ள அரிசோனா காடுகளில், பருவ நிலை மாறி வருகிறது. வழமையாக பெய்யவேண்டிய மழை, முன்னதாகவே அடிக்க ஆரம்பித்துள்ள நிலையில். 3 கண்களை கொண்ட ரை-யோப்ஸ் என்ற புது உயிரினம் ஒன்று உருவாகி வருகிறது. நூற்றுக் கணக்கானவை இப்படி தோன்றியுள்ளதாகவும். 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு வகை டைனசோர்களின் எச்சங்கள் இவை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக இது போன்ற உயிரினங்களை, ரை-யோப்ஸ் என்று அழைப்பார்கள். ஆனால் இவை மிகவும் வித்தியாசமாக உள்ளது என்றும். கால நிலை மாறி வருவதனால் உருவாகிய புது உயிரினம் இதுவாக இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. 90 நாட்கள் மட்டுமே வாழக் கூடிய இந்த உயிரினம், தனது இனத்தை தக்கவைக்க..

ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கான முட்டைகளை போடுகிறது. இதனூடாக ஒரு நாளைக்கு பல குஞ்சுகள் பொரிக்கிறது என்றும் கூறப்படுகிறது. Source : Hundreds of bizarre three-eyed ‘dinosaur shrimp’ emerge in temporary lake formed by torrential downpours in Arizona:

Contact Us