14 வயது பள்ளி மாணவனுடன் காரில் மஜா பண்ணிய டீச்சர்: தங்கை பார்த்ததால் வந்த விளைவை பாருங்கள்..

இன்றைய காலகட்டத்தில் இளம் சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வேதனையான நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதில் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்று இல்லை. இருவருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும் மனநிலை மாறவேண்டும், அதுவே இதற்கு தீர்வு என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் நடந்த பாலியல் தொந்தரவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்டனி லோபஸ் முர்ரே (31) ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவனால் கவரப்பட்டார்.

இதனால் சிறுவனை மிரட்டி அடிக்கடி உடலுறவை வைத்துகொண்டுள்ளார். பின்னர் ஆசிரியை லோபஸ் சிறுவனை அடிக்கடி அவரது காருக்கு அழைத்து இருவரும் ஆடைகள் இல்லாமல் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இவரும் நிர்வாணமாக இருக்கும் போது புகைப்படங்களை எடுத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். இந்த செயல் வெகு நாட்களாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த சிறுவனின் சகோதரி இந்த புகைப்படங்களை பார்த்து, தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து புகைப்படங்களை பார்த்து கேள்விபட்ட பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளிக்கு சென்று இது குறித்து புகார் அளித்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர் மாணவனை தனது செக்ஸ் தேவைக்காக பயன்படுத்திக்கொண்டதும், மாணவனுடன் காருக்குள் வைத்து உடலுறவு செய்ததும் உறுதியானது. இதனையடுத்து ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Contact Us