BREAKING : கவிஞர் பிறைசூடன் காலமானார்… திரையுலகினர் அதிர்ச்சி!!

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன். அவருக்கு வயது 65.. திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை 4.15 மணியளவில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.. இவரது மரணம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Contact Us