ஹரோவில் பஸ் ஏறிய ராதிகாவை காணவில்லை: இந்த 15 வயது சிறுமி எங்கே என பொலிசார் தேடி வருகிறார்கள் !

லண்டன் ஹரோவில் உள்ள ஈஸ்ட்-காட் லேனில் உள்ள பஸ் நிலையத்தில் 7ம் திகதி காலை 8.30 க்கு பஸ் ஒன்றில் ஏறிய ராதிகாவை காணவில்லை என்றும். அவர் 24 மணி நேரம் ஆகியும் வீடு வந்து சேரவில்லை என்றும் பொலிசார் அறிவித்துள்ளார்கள். ராதிகாவுக்கு 15 வயதே ஆகிறது என்றும். அவர் நலன் பற்றி தாம் கவலை அடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை. ராதிகாவை பார்த்தால், உடனே பானட் அல்லது ஹரோ பொலிசாரோடு தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் தமிழர்களே. Source : Met Police : Police appeal to public to help find missing teenager from Harrow : her name is Radhika:

Contact Us