‘150 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி’…. உலகளவில் செயல்படுத்தப்படும் திட்டம்…. டெட்ராஸ் அதானம் தகவல்….!!

 

உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான டெட்ராஸ் அதானம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உலக நாடுகள் அனைத்திலும் 40% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதே போன்று வருகிற 2022ஆம் ஆண்டும் 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது – உலக சுகாதார அமைப்பு தலைவர் – Miraclewoods

இந்த இலக்கை அடைவதற்கு 1500 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். மேலும் உலகம் முழுவதும் மாதம் ஒன்றிற்கு 150 கோடி தடுப்பூசிகள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நமது இலக்கை அடைவதற்கான வழிகிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Contact Us