“ஒரு உறவுக்கு 3000,முழு இரவுக்கு 8000”-பேக்கேஜிங் சிஸ்டத்தில் நடந்த பலான தொழில்

 

பேக்கேஜிங் சிஸ்டத்தில் பலான தொழிலை அமோகமாக நடத்திய கூட்டத்தினை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்
மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மீரா-பயந்தர் பகுதியில் “மீரா-பயந்தர் எஸ்கார்ட் சர்வீஸ் -21″என்ற வாட்ஸ் அப் க்ரூப் மூலம் சிலர் பலான தொழில் நடத்தி வந்தனர்

அவர்களின் செக்ஸ் பேக்கேஜ்’ வழங்கும் மோசடி ஒரு ஆன்லைன் தளம் மூலம் செயல்பட்டது
அவர்கள் முதலில் வாட்ஸ்அப்பில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை கஸ்டமருக்கு அனுப்புவார்கள் . பின்னர் அவர்கள் ஹோட்டல் அறை மற்றும் ஒரு ஆணுறை உள்ளடக்கிய ஒரு சிறிய தொகுப்புக்கு ரூ .3000 வசூலித்தனர் .மேலும் ஒரு முழு இரவுக்கு அவர்கள் ரூ .8,000 வசூலித்தனர் .பிறகு 10 நாட்களுக்கு அவர்கள் ரூ .50,000 வசூலித்தனர் . மேலும் வாடிக்கையாளர் அந்த பெண்ணை தனக்கு விருப்பமான ஒரு ஹோட்டலுக்கு அல்லது வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினால், அதற்கு தனியாக கட்டணம் வசூலித்து தொழிலை அமோகமாக நடத்தி வந்தனர் .போலீசுக்கு இது பற்றி ரகசிய தகவல் கிடைத்தது
அதனால் போலீசார் போலியாக சில வாடிக்கையாளரை ஏற்பாடு செய்தனர் .பின்னர் அந்த தொழில் நடத்தும் சஞ்சய் யாதவ் மற்றும் தீபக் லாஷகர் ஆகியோர் அந்த வாடிக்கையாளரிடம் டீலிங் முடித்து ,பணம் வாங்கிய போது அங்கு வந்த போலீஸ் அவர்களை கைது செய்தது .பின்னர் அவர்களிடமிருந்து சில பெண்களை போலீசார் மீட்டனர் .

Contact Us