ஆரம்பிச்சிட்டாங்…கடா …. பெற்றோல் இல்ல இப்ப டாயிடல் டிசூ வை வேட்டையாடும் லண்டன் வெள்ளைக்காரர்கள் !

பயந்து நடுங்கி, பல்லின மக்களும் Full Tank பெற்றோலை அடித்து, 15,000 ஆயிரம் பெற்றோல் நிலையத்தை துண்டாக மொட்டையடித்தது போதாது என்று.  தற்போது ஏற்பட்டுள்ள வதந்தியை நம்பி, மொரிசன், டெஸ்கோ மற்றும் செயின்ஸ் பெரியில் உள்ள டாயிலட் டிசூக்களை வாங்கி வீட்டில் குவிக்க ஆரம்பித்து விட்டார்கள் வெள்ளைக்காரர்கள். இதனால் பல சூப்பர் மார்கெட்டுகளில் டாயிலட் டிசூ இல்லை. பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் மாபெரும் டாயிலட் டிசூ தயாரிக்கும் அனைத்து கம்பெனிகளும் பிரித்தானியாவில் தான் இருக்கிறது என்பதனை இவர்கள் மறந்து. சூப்பர் மார்கெட்டுகளை வேட்டையாடி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் பிரிட்டனில் உள்ள அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் டாயிலட் டிசூ விற்று தீர்ந்து விடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனவே தமிழர்களே…

உங்கள் பங்கிற்கு நீங்களும் கிடைத்தால் வாங்கி வைத்திருப்பது நல்லது. ஏன் எனில் அவசரத்திற்கு கிடைக்காது போல இருக்கு. Source : Panic buying is back! Shoppers queue to fill up trolleys with toilet roll and other essentials after one in six couldn’t find what they wanted on the shelves as supermarket bosses are told to co-operate to save Christmas and petrol shortages continue :

Contact Us