“உங்களோட சூட்டுல காஃபி Cup-ஏ உருகிடுச்சு” – நிவேதா பெத்துராஜின் HOT PHOTOS !

 

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், இப்போது காஃபி குடிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் குடித்த காஃபி கப் உருகி வழிவது போன்ற ஒரு டிசைனில் இருப்பதை பார்த்த ரசிகர்கள், உங்களோட சூட்டுல காஃபி கப்பே உருகிடுச்சு என்று கமெண்டடித்து வருகிறார்கள்.

 

Contact Us