“உனக்கு புருஷன் இல்ல ,எனக்கு பொண்டாட்டி இல்ல அதனால …”அடுத்து என்னாச்சி பாருங்க

 

தனது கள்ள காதலியை ஒருவர் கொலை செய்து விட்டு அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே பிலாஸ்பூரில் 40 வயதான ராஜேந்திர நிர்மலகர் என்ற நபரும் ,35 வயதான பூர்ணிமா பாசி என்ற பெண்ணும் தனியாக ஒரு வீட்டில் கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழந்து வந்தனர் .அவர்களிருவரும் ஏற்கனவே தங்களின் துணைகளை பிரிந்து வந்து விட்டதால் இருவரும் இரண்டு வருடமாக லிவிங் டுகெதராக வாழ்ந்து வந்தார்கள் .அந்த இருவருக்கும் சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்தது .அந்த குழந்தையை அந்த பூர்ணிமா பாசி சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று அந்த நீர்மலகர் சந்தேகப்பட்டார் .மேலும் தான் வேலைக்கு சென்ற பிறகு அந்த குழநதையை கவனிக்காமல் வெளியே சென்று விடுவதாக அவருக்கு சந்தேகம் வந்து அவரிடம் கேட்டார் .
அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது .அதன் காரணமாக கடந்த வரம் அந்த நபர் அந்த பூர்ணிமா பாசியை ஒரு கோடரி எடுத்து வீட்டிலேயே வெட்டி வீசினார் .பின்னர் அங்குள்ள காவல் நிலையம் சென்று தான் தனது கள்ள காதலியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார் .போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .பிறகு புதிதாகப் பிறந்த அவரின் குழந்தை வீட்டிலிருந்து மீட்கப்பட்டு, அங்கன்வாடி மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Contact Us