செக்ஸ் சர்சையில் பதவி இழந்த மட் ஹனக் தற்போது ஐ.நாவில் வேலை எடுத்து விட்டார் ?

பிரித்தானியாவின் சுகாதார துறை அமைச்சராக இருந்த மட் ஹனக், தனது பிரத்தியேக அறையில் வைத்து கள்ளக் காதலிக்கு அடித்த முதம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். அங்கே கமராவை வைத்ததே சன் என்ற பத்திரிகை தான். இதனால் அவர் பதவி பறி போனது. மட் ஹனக்கின் மனைவியும் பிரிந்து சென்றால். ஆனால் காதலியோ தனது கணவரை விட்டு பிரிந்து மட் ஹனக்கோடு இணைந்து கொண்டார்,. இருவரும் சில நாட்கள் வெளிநாடு ஒன்றில் தங்கி இருந்தார்கள். இதனால் மட் ஹனக் தொடர்பான செய்திகள் அப்படியே அமர்ந்து விட்டது. ஆனால் தற்போது அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையில் முக்கியமான ஒரு வேலை கிடைத்துள்ளதாக அறியப்படுகிறது…

பிரித்தானிய சுகாதார துறை அமைச்சர் என்ற பதவியை விட, அதி முக்கியமான பதவி அது என்கிறார்கள். ஏன் எனில் எல்லா நாட்டு சுகாதார துறை அமைச்சரையும் மேய்க்கும் தொழிலாம். மட் ஹனக் ஒரு பிஃனிக்ஸ் பறவை போல, சாம்பலில் இருந்து மீண்டு வருகிறார்..

Contact Us