“டேய் ரத்தம் கொட்டுது ,மூச்சு முட்டுது விடுங்கடா” -நாலு குடிகாரர்களிடம் சிக்கிய பெண்

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜெவார் கிராமத்தில் வசிக்கும் 55 வயதான பெண்ணொருவர் தினமும் தான் வீட்டில் வளர்க்கும் ஆடு ,மாடு ,கோழி மற்றும் செல்ல பிராணிகளை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கூட்டி செல்வார் .பின்னர் இரவானதும் அந்த பிராணிகளோடு வீட்டுக்கு வருவார் .இதை அந்த பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்ற நபர் நோட்டமிட்டு வந்தார் .அவரும் அந்த காட்டு பகுதிக்கு தன்னுடைய செல்ல பிராணிகளை அங்கு மேய்ச்சலுக்கு ஓட்டி வருவார் .

இந்நிலையில் அந்த மகேந்திரன் கடந்த வாரம் தன்னுடைய நண்பர்கள் மூவரோடு சேர்ந்து நன்றாக குடித்து விட்டு அந்த காட்டுக்குள் இருந்தார் .அப்போது அந்த 55 வயதான பெண் அங்கு தீவனம் எடுக்க வந்தார் .அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை பிடித்து கட்டி வைத்து அந்த காட்டுக்குள் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டனர் .பின்னர் அந்த பெண் அந்தரங்கத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த காட்டுக்குள் கிடந்தார் .பின்னர் தன்னுடைய உறவினருக்கு தன்னுடைய நிலையை போனில் சொன்னார் .உடனே அவர் போலீசுக்குடன் அந்த காட்டுக்குள் வந்து அந்த பெண்ணை மீட்டு அந்த பகுதியிலிருக்கும் ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .அவருக்கு அங்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டது .பின்னர் அந்த குற்றவாளிகள் மீது போலீஸ் வழக்கு பதிந்து தேடி வருகிறது .இப்போது அந்த குற்றவாளிகளை பிடிக்க மூன்று போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Contact Us