77 அல்ல 110 பேர் விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி- சைலண்டா சாதித்த தளபதி விஜய் !

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் மன்றம் தெரிவித்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்வதால், இன்னும் சிலர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 52 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் மன்றப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 169 பேரில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என இன்று விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Contact Us