இவ்வளவு மதிப்பா….? ஏலம் விடப்பட்ட ரவுடியின் துப்பாக்கி…. வெளிவந்த தகவல்கள்….!!

 

அமெரிக்காவில் சிகாகோ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கபோன் என்பவர் 1920ம் ஆண்டு காலக்கட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். குறிப்பாக அந்த காலகட்டத்தில் அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் 8,60,000 டொலருக்கு ஏலம் போன ரவுடியின் கைத்துப்பாக்கி – கனடாமிரர்

இந்த நிலையில் அவர் பயன்படுத்திய பல்வேறு ஆயுதங்கள் தற்பொழுது ஏலம் விடப்பட்டுள்ளன. அதிலும் கபோன் பயன்படுத்திய கோல்டுரக கைத்துப்பாக்கி ஒன்று 8,60,000 டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மேலும் அவரின் மற்ற ஆயுதங்கள் மூன்று மில்லியன் டாலருக்கு ஏலம்போனதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Contact Us