இணையத்தை மிரட்டும் அண்ணாத்த பட டீசர்.. கிராமத்தான் கோபப்பட்டு பார்த்ததில்லையே.!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தை தீபாவளியன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் தற்போது தொடர்ந்து படத்தினைப் பற்றிய வீடியோக்களும் புகைப் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்த்துக் ஏற்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இன்று சார காற்று என்ற பாடலையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எப்போதுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் பாடல்களை வெளியிடாமல் பிரம்மாண்டமாக ஆடியோ லான்ச் மூலம் தான் பாடல்களை வெளியிடுவார்கள்.

தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளிவந்து இணையதளத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Contact Us