எந்த தலைவரும் சொல் பேச்சு கேட்பதே இல்லை: எரிச்சலை தான் கூட்டுகிறார்கள்: மகாராணி காட்டம் !

அடுத்த மாதம் 1ம் திகதி பருவ நிலை மாற்ற உச்சி மாநாடு ஸ்காட்லாந்தில் ஆரம்பிக்க உள்ளது. ஆனால் அங்கே வரும் தலைவர்கள், தாம் நினைப்பதே சரி என்று பேசுவார்கள். விஞ்ஞானிகள் சொல்லும் எந்த ஒரு கருத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை. மேலும் சொல்லப் போனால், அவர்கள் பேச்சு எரிச்சலை தான் ஊட்டும் என்று மகாராணி தனது நண்பியிடம் பேசியுள்ளார். இதனை அருகில் இருந்து கேட்ட நபர் ஒருவர் மீடியாக்களுக்கு கசிய விட்டுள்ளார். மகாராணி சொல்வதில் பொய் ஒன்றுமே இல்லை. ரஷ்ய தலைவர் புட்டின் தொடக்கம், சீன தலைவர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோர், தாம் நினைப்பதையே பேசி விட்டு செல்ல உள்ளார்கள். இந்த மாநாடு நடப்பதால் என்ன பயன் என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.

Contact Us