லண்டனில் சர்ச்சைக்குள்ளான இராணுவத்தை கொண்டாடும் தென்னிலங்கை!

 

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டி சர்ச்சைக்குள்ளான பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் புகைப்படங்கள் தென்னிலங்கையில் பரவலாகியுள்ளது.

தென்னிலங்கையில் பிரியங்கர பெர்ணான்டோவின் புகைப்படம் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை லண்டனில் இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களை அச்சுறுத்தும் நோக்கில் சைகை காட்டியமை தொடர்பிலும் , இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் பிரியங்கர பெர்ணான்டோமீது விசாரணைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us