“பழங்குடி பெண்ணை பழ தோட்டத்தில் வைத்து ..”ஐந்து வருஷம் நடந்த பலாத்காரத்தால் வந்த விளைவு

 

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் ஒரு 20 வயதான பழங்குடியின பெண்ணொருவர் சாகர் பாட்டீல் என்பவரின் பழ தோட்டத்தில் விவசாய வேலை செய்து வருகிறார் .அந்த தோட்டத்தில் அந்த பெண் வேலைக்கு வரும்போதெல்லாம் அந்த சாகர் பாட்டீல் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் .அப்போது அந்த பெண்ணிடம் தான் அவரை கல்யாணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார் .அவரின் பேச்சை நம்பிய அந்த அப்பழங்குடியின் பெண் அவரின் இச்சைக்கு எப்போது கூப்பிட்டாலும் பணிந்தார் .அந்த சாகரும் அந்த பெண்ணை அடிக்கடி அந்த தோட்டத்திற்கு வரவைத்து உல்லாசமாக இருந்தார் .

இந்நிலையில் அந்த பழங்குடியின பெண் திடீரென்று கப்பமானார் .அதனால் அதிர்ச்சியுற்ற அந்த பெண் அந்த சாகரிடம் கல்யாணம் செய்து கொள்ள கேட்டார் .ஆனால் அதற்கு அந்த நபர் மறுத்து விட்டார் .அதன் பிறகு அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறினார் .அதை கேட்டு வேதனைப்பட்ட அவர்கள் அந்த தோட்ட முதலாளி சாகர் மீது அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனின் புகார் கொடுத்தனர் .போலீசார் அந்த சாகரை கடந்த புதன்கிழமை பிடித்து விசாரித்தனர் .அப்போது அவர் அந்த பழங்குடியின் பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாக பலாத்காரம் செய்த விஷயம் உறுதியானது .பின்ன அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

Contact Us