சோமாலியா நபர் தான் MPயை 12 முறை கத்தியால் குத்தியுள்ளார்- மேலும் 2 வீட்டை சுற்றி வளைத்த பொலிஸ் !

பிரித்தானியாவில் ஆழும் கான்சர் வேட்டிவ் கட்சி மூத்த MP யான, அமெஸை இளைஞர் ஒருவர் 12 முறை கத்தியால் குத்தியுள்ளார். தேர்தல் பிரச்சாரம் ஒன்றிற்காக அவர் லண்டன் சென்றிருந்தவேளை, நேற்று முன் தினம் இச்சம்பவம் இடம்பெற்று இருந்தது. கத்திக் குத்து காரணமாக அவர் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில். பொலிசார் 25 வயது மதிக்க தக்க சோமானிய முஸ்லீம் ஒருவரை கைது செய்துள்ளார்கள். அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்தார் என்பது தற்போது தெளிவாகியுள்ள நிலையில். அவரோடு தொடர்பில் இருந்த பலரது வீடுகளை பொலிசார் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி வருகிறார்கள். இன் நிலையில்…

மேலும் 2 வீடுகளை பொலிசார் சுற்றுவளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம்,

Contact Us