“ஸ்கூலுக்கு வர வச்சி ,சேரில் உக்கார வச்சி …”ஒரு ப்ரின்சிபாலிடம் சிக்கிய மாணவிக்கு நேர்ந்த கொடுமை

 

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கேஷா யாதவ் என்ற 31 வயதான நபர் அரசு பள்ளி முதல்வராக பணியாற்றி வந்தார் .அந்த பள்ளியில் ஏழாம் வகுப்பில் படிக்கும் ஒரு 13 வயதான மாணவி படித்து வந்தார் .அந்த மாணவி பார்க்க மிகவும் அழகாக இருப்பதால் அவர் மீது அந்த பிரின்சிபால் ஆசைப்பட்டார் .அதனால் அந்த மாணவியை தன்னுடைய வலையில் விழ வைக்க பலமுறை திட்டமிட்டார் .ஆனால் அந்த மாணவி அவரிடமிருந்து எப்படியோ பலமுறை தப்பி வந்தார்
இந்நிலையில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி அந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை படிப்பு சொல்லி கொடுக்க வேண்டும் என்று பொய் சொல்லி ஸ்கூலுக்கு சீக்கிரம் வர சொன்னார் .அவரின் பேச்சை உண்மையென்று நம்பிய அந்த மாணவி அன்று சீக்கிரம் பள்ளிக்கு வந்ததும் ,பிரின்சிபால் ரூமிற்குள் சென்றார் .பின்னர் அந்த பிரின்சிபால் அந்த மாணவியை அங்குள்ள ஒரு சேரில் அமர வைத்தார் .பின்னர் அவரை பாலியல் துஷ் பிரயோகம் செய்தார் .
அதன் பிறகு அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த பள்ளியில் உள்ள மற்ற சில ஆசிரியர்களிடம் கூறினார் .ஆனால் அவர்கள் இதை வெளியே சொல்லவேண்டாம் என்று கூறினர் .ஆனால் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை அவரின் வீட்டில் கூறினார் .மேலும் அந்த பிரின்சிபால் அனுப்பிய ஆபாச மெஸேஜையும் அவர்களிடம் காண்பித்தார் .அதன் பிறகு அவரின் பெற்றோர் ,இந்தச் சம்பவம் அக்டோபர் 13 ஆம் தேதி குழந்தைகள் உதவி எண்ணுக்குத் தெரிவித்தனர் ., அதன் பிறகு குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் அந்த பெண்ணின் கிராமத்திற்கு சென்றடைந்தனர். பிறகு அவர்கள் அந்த பெண்ணுக்கு ஆலோசனை வழங்கி பிரின்சிபால் யாதவை கைது செய்தனர்.

Contact Us