கின்னஸ் சாதனை படைத்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கௌரிதாசன்

 

திருகோணமலையை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கராத்தே ஆசிரியர் கௌரிதாசன் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். திருகோணமலையில் மாணவர்களுக்கு கராத்தே,யோகா மற்றும் பல கலைகளை பயிற்றுவித்து வந்தவர் தான் கௌரிதாசன் விபுலானந்தன்.

இவர் 35570 ஓட்ட வீரர்கள் பங்கேற்ற ஓட்டப்போட்டியில் பங்கேற்று அதில் வெற்றிபெற்று கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

இந்த சாதனைக்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Contact Us