“பகலில் நான் ,இரவில் அவனா?” -இருவரோடு ஏற்பட்ட கள்ள காதலால் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி

 

பஞ்சாபில் உள்ள மொஹாலியில் சஞ்சனா தேவி என்ற பெண், அவரின் கணவர் பீகாரை சேர்ந்த சுபோத் சர்மாவை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு அந்த கணவரோடு வாழந்த வாழ்க்கை போர் அடித்து விட்டது .
அதனால் அவர் பங்கஜ் குமார் மற்றும் அவரது உறவினர் நிதிஷ்குமார் ஆகியோருடன் கள்ள உறவில் ஈடுபட்டார் .அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அவரின் கணவரை விட்டு பிரிந்தார் .பின்னர் தன்னுடைய குழந்தைகளுடன் அவரின் காதலர்கள் பங்கஜ் குமார் மற்றும் நிதிஷ் ஆகியோருடன் வசித்து வந்தார் .
இதில் அந்த நிதிஷுக்கு அந்த பெண் இருவரோடு வாழ்வதால் அந்த சஞ்சனாவை பிடிக்காமல் போனது .அதனால் அவரை கடந்த ஆகஸ்டு மாதம் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார் .பின்னர் அவரின் உடலை ஒரு பிளாஸடிக் பையில் அடைத்து அங்குள்ள ஒரு நெடுஞசாலையில் வீசி விட்டு சென்றார் .
அதன் பிறகு அந்த பிணப்பையிலிருந்து வந்த கெட்ட வாடை தாங்க முடியாமல் ,அக்கம் பக்கத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர் .போலீசார் அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அந்த பெண் கள்ள காதல் விவகாரத்தில், அவரின் காதலன் நிதிஷ் மூலம் கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர் .
பின்னர் அவரை கொலை செய்த அந்த இரு காதலர்களில் ஒருவரான நிதிஷை கைது போலீசார் செய்தனர் இன்னொருவரை வலை வீசி தேடி வருகின்றனர்

Contact Us