“கண்ட படத்தை பார்த்து ,கண்ட படி கெடுக்கிறானே” -ஆபாச படத்துக்கு அடிமையான கணவரால் பெண்ணின் நரக வேதனை .

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நவரங்க்புரா பகுதியைச் சேர்ந்த ஒரு 45 வயதான பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் .அந்த பெண் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பொறியாளரை கல்யாணம் செய்தார் .
அந்த பெண்னின் கணவர் ஒரு ஐடி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார் .அந்த கணவருக்கு தினமும் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் இருக்கிறது .அதனால் அவர் அந்த மாதிரி ஆபாச படங்களை பார்த்து விட்டு ,தன்னுடைய மனைவியிடம் அது போல உறவு கொள்ள வற்புறுத்தி டார்ச்சர் செய்து அவரை பலவந்தப்படுத்தி உறவு கொண்டார் .மேலும் அந்த பெண் அதற்கு மறுத்த போது அவரை அடித்து உதைத்து சித்திரவதைப்படுத்தினார்
இதனால் அந்த பெண் தினமும் நரக வேதனை அடைந்தார் .இதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தார் .இதனால் அவர் தினம் தோறும் ஒவ்வொரு இரவும் நரக வேதனை அடைந்தார் .அதன் பிறகு அந்த கணவரின் இயற்கைக்கு மாறான உறவு கொள்ளும் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமானதால் அவர் அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த கணவர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் அந்த கணவர் மீது குடும்ப வன்முறை வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Contact Us