வெறும் பனியனில் சைடு போஸ் கொடுத்த சிவானி.. என்ன பொண்ணுடா.! ஏங்கிப்போன ரசிகர்கள்

 

சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான நடிகை சிவானி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களின் மூலம் கதாநாயகியாக நடித்து அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் பிரபலமானார்.

ஏனென்றால் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் உடன் இணைந்து காதல் வயப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார். அதன்பிறகு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சிவானிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அத்துடன் இவர் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி உடை அணிந்துள்ள புகைப்படங்களையும், நடன வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த கொண்டிருக்கிறார்.

எனவே சிவானி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் உடையணிந்து கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றன.

இந்த புகைப்படத்திற்கு சிவானியின் ரசிகர்கள் எக்கச்சக்கமான ஷேர்களையும் லைக்குகளையும் தட்டி விடுகின்றனர் மேலும் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்படும் சிவானி, திரைப்படங்களில் கமிட் ஆக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே சிவானி கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்தத் தகவலையும் அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

Contact Us