“டேய் இந்த மூணு நாள்ல எத்தனை தடவைடா ..” -டீனேஜ் பெண்ணை அடைத்து வைத்து இருவரால் நடந்த கொடுமை

ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தின் பபடஹண்டி தொகுதியில் உள்ள துருஞ்சா குடா கிராமத்தில் வசிக்கும் ஒரு 14 வயதான மைனர் பெண்ணொருவர் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார் .அவரின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அந்த பெண் தினமும் இரவில் அங்குள்ள ஒரு வயல் வெளிப்பக்கம் தனியாக இயற்கை உபாதைக்கு செல்வார் .இதை அந்த பகுதியை சேர்ந்த வேலையில்லாத வாலிபர்களான
உமேஷ் ஹரிஜன் மற்றும் சந்தோஷ் தக்ரி ஆகியோர் நோட்டமிட்டு வந்துள்ளனர் .அதன் பிறகு அந்த பெண் கடந்த வாரம் ஒரு நாள் இரவு தனியாக இயற்கை உபாதைக்கு வந்த போது அந்த வாலிபர்கள் ஒரு காரில் அந்த பெண்ணை கோராபுட் மாவட்டத்தின் சுனாபேதாவுக்கு கடத்தி சென்றனர்,
பின்னர் அந்த இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை ஒரு வீட்டில் மூன்று நாட்கள் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர் .இதனால் அந்த பெண் அவர்களிடம் தன்னை விடுமாறு கெஞ்சினார் .அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை அவரின் வீட்டருகே விட்டு சென்றனர் .அதன் பிறகு அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தன் வீட்டில் சொன்னதும், அவர்கள் அங்குள்ள போலீசில் புகாரளித்தனர் .போலீசார் 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இரண்டு பேரை கைது செய்தனர்.”டேய் இந்த மூணு நாள்ல எத்தனை தடவைடா..” -14 வயது பெண்ணை அடைத்து வைத்து இரண்டு பேரால் நடந்த கொடுமை

14 வயது சிறுமியை கடத்தி மூணு நாள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தின் பபடஹண்டி தொகுதியில் உள்ள துருஞ்சா குடா கிராமத்தில் வசிக்கும் ஒரு 14 வயதான மைனர் பெண்ணொருவர் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார் .அவரின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அந்த பெண் தினமும் இரவில் அங்குள்ள ஒரு வயல் வெளிப்பக்கம் தனியாக இயற்கை உபாதைக்கு செல்வார் .இதை அந்த பகுதியை சேர்ந்த வேலையில்லாத வாலிபர்களான
உமேஷ் ஹரிஜன் மற்றும் சந்தோஷ் தக்ரி ஆகியோர் நோட்டமிட்டு வந்துள்ளனர் .அதன் பிறகு அந்த பெண் கடந்த வாரம் ஒரு நாள் இரவு தனியாக இயற்கை உபாதைக்கு வந்த போது அந்த வாலிபர்கள் ஒரு காரில் அந்த பெண்ணை கோராபுட் மாவட்டத்தின் சுனாபேதாவுக்கு கடத்தி சென்றனர்,
பின்னர் அந்த இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை ஒரு வீட்டில் மூன்று நாட்கள் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர் .இதனால் அந்த பெண் அவர்களிடம் தன்னை விடுமாறு கெஞ்சினார் .அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை அவரின் வீட்டருகே விட்டு சென்றனர் .அதன் பிறகு அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தன் வீட்டில் சொன்னதும், அவர்கள் அங்குள்ள போலீசில் புகாரளித்தனர் .போலீசார் 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

Contact Us