ஊக்கிரைனை ஒரு நாள் எப்படி கைப்பற்றுவது என்று போர் ஒத்திகை பார்த்த ரஷ்யா பெரும் பரபரப்பு !

ரஷ்யா ஊக்கிரைன் நாட்டிற்கு அருகாமையில் பெரும் போர் ஒத்திகை ஒன்றை நடத்தி வருகிறது. அது ஊக்கிரைன் நாட்டை எப்படி கைப்பற்றுவது என்ற போர் ஒத்திகை என்று ரஷ்ய அதிகாரிகள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஊக்கிரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்து, தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ள நிலையி. அன் நகரில் வைத்து பெரும் போர் ஒத்திகை ஒன்றை பார்பது, ஊக்கிரைன் நாட்டை சீண்டும் செயலாக அமைந்துள்ளது என்கிறார்கள் அவதானிகள். ஆனால் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை, ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவோம் என்று, ஊக்கிரைன் இளைஞர்கள் உறுதி பூண்டுள்ளார்கள். அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ இணைப்பு.

Contact Us