நாங்க தான் இதை செஞ்சோம்..! விண்ணில் பாய்ந்த புதிய ஏவுகணை… பிரபல நாடு முக்கிய அறிவிப்பு..!!

 

தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நேற்று முன்தினம் வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சோதித்து பார்த்ததாக கூறியிருந்தது. இந்நிலையில் வடகொரியாவும் அந்த ஏவுகணை சோதனையை உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வடகொரிய செய்தி நிறுவனம் இந்த ஏவுகணை சோதனை கடந்த 2016-ஆம் ஆண்டு ஏவுகணை சோதனைக்காக பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.

Contact Us