“இப்படி தூக்குனா.. பேண்ட் கிழிஞ்சுடாது..?”காலைத் தூக்கிய ஸ்ருதிஹாசன், மிரண்ட ரசிகர்கள் !

 

சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக, அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் ஸ்ருதிஹாசன் வெளியிடும் Hot ஆன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார்.இந்த நிலையில், தற்போது தான் ஒரு டைட்டான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு காலால் கிக் அடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இப்படி தூக்குனா.. பேண்ட் கிழிஞ்சுடாது..?” என்று தெரியாத மாதிரி கேள்வி கேட்கிறார்கள்.

Contact Us