‘நாங்கள் இதற்கு பொறுப்பல்ல’…. வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை…. தகவல் வெளியிட்ட பள்ளிவாசல் தலைவர்….!!

 

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலானது தேர்தலுக்கு முன்னதாகவே நடைபெற வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுப்பியுள்ளது. இது குறித்தான தகவலை கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தாக்குதல் இம்முறை நடத்தப்படுமாயின் அதற்கு இஸ்லாமியர்கள் பொறுப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us