கமலா ரூமூக்கு பொடி நடையாக நடந்து சென்ற ஜோ- பைடன் – காவலர்கள் என்ன செய்வது என்று திண்டாடிய தருணம்

அக்டோபர் மாதம் என்றாலே உலகமே பெரும் பரபரப்பு தான். ஏன் என்றால், ஒரு கணக்கெடுப்பின் படி அக்டோபர் மாதத்தில் தான் பலருக்கு பிறந்த நாள் வருகிறது. அந்த வகையில் அமெரிக்க பிரதி ஜனாதிபதியான கமலா ஹரிஸ் அக்டோபர் மாதம் 20ம் திகதி தான் பிறந்தார். அவர் தனது பிறந்த நாள் அதுவுமாக லீவு எதுவும் எடுக்காமல், தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். திடீரென பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்காமல், கையில் மலர் செண்டுடோடு அமெரிக்க ஜனாதிபதி பைடன் அவரது அறை நோக்கி வந்தார். இதனால் துணை ஜனாதிபதியின் காவலர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி விட்டார்கள். உள்ளே சென்ற ஜோ பைடன், இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கமலா ஹரிசுக்கு. அதிர்வு இணைய வாசர்களுக்காக வீடியோ இணைப்பு.

Contact Us