விசித்திர சத்தம் பெண்ணின் காதுக்குள் இருந்து வெளியே வந்த ஜந்து இது தான் பாருங்கள் !

தெற்கு சீனாவின் ஹுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஸூஸூவு நகரை சேர்ந்த யி என்ற பெண்ணின் காதுக்குள் தொடர்ந்து விசித்திரமான சத்தமும், தாங்க முடியாத அரிப்பும் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இது குறித்து அப்பெண் மருத்துவர்களிடம் ஆலோசித்தபோது, அவர்கள் அப்பெண்ணின் காதுக்குள் சிறிய கேமராவை செலுத்தி ஆய்வு செய்தனர். அப்போது காதுக்குள் உயிருள்ள சிலந்தி இருப்பது கண்டறியப்பட்டது, அதன்பின்னர் எலக்ட்ரிக் ஓட்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி மருத்துவர்கள் அந்த சிலந்தியை அகற்றினார்கள்.

Contact Us