“ஊனமுற்ற பெண்ணை உள்ளே தள்ளி…” .பிஸியோதெரபிஸ்டிடம் சிக்கிய பேச்சு வராத பெண் .

 

 

மும்பையின் சாண்டாக்ரூஸ் புறநகரில் உள்ள ஒரு 40 வயதான பிஸியோதெரபிஸ்ட், தனது கிளினிக்கில் 16 வயது உடல் ஊனமுற்ற சிறுமிக்கு சிகிச்சை கொடுத்து வந்தார் .அந்த பெண்ணுக்கு பேச்சு சரியாக வராதது மட்டுமல்லாமல் மற்றும் சில உடல் குறை பாடுகளும் இருந்தது .அதனால் அந்த பெண்னின் பெற்றோர் கடந்த ஒரு வருடமாக அந்த டாக்டரிடம் சிகிச்சைக்கு கூட்டி வந்தனர் .அப்போது அந்த பெற்றோர் வெளியே காத்திருக்கும் போதே , அந்த பிசியோதெரபிஸ்ட் அந்த க்ளினிக் உள்ளே வைத்து கடந்த ஒரு வருடமாக அந்த பெண்ணை பாலியல் கொடுமை செய்து வந்துள்ளார் .அந்த பெண்ணுக்கு பேச்சு வராததாலும் அந்த பிசியோதெரபிஸ்ட் அந்த பெண்ணை இதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாலும் அவர் வெளியேயிருந்த அவரின் பெற்றோரிடம் சொல்லாமல் சிகிச்சைக்கு வந்து கொண்டிருந்தார் .
இந்நிலையில் அவரின் தொல்லை பொறுக்க முடியாத அந்த பெண் இந்த பலாத்கார விஷயத்தை தன்னுடைய பெற்றோக்கு ஒரு நாள் போனில் மெசேஜ் அனுப்பி தெரிவித்தார் .அதை பார்த்த அந்த பெற்றோர் அதிர்ச்சிடைந்து அங்குள்ள போலிசில் அவர் மீது புகார் கூறினர் .போலீசார் வழக்கு பாதிந்து விசாரித்தனர் .
பிறகு பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது பிசியோதெரபிஸ்ட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

Contact Us