அமெரிக்க துறை முகத்தை தாக்கி அழிக்கும் குண்டுகளை பரிசோதனை செய்த சீனா ! தொடர்ந்தும் ஆயுத உற்பத்தியில்..

உலகிலேயே 2 நாடுகள் தான், தனது எல்லையை மேலும் விரிவு படுத்த எத்தனித்து வருகிறது. அது சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளே. இரண்டு நாடுகளுமே மிக மிக ஆபத்தானவை. சீனா இந்தியாவில் உள்ள பல பகுதிகளை கைப்பற்றி தனது எல்லையை விரிவு படுத்தி வருகிறது. இதேவேளை ரஷ்யா ஊக்கிரைன் போன்ற அண்டைய நாடுகளை கைப்பறும் நோக்கில் உள்ளது. இதனால் இவர்கள் நாடுகளை தாக்கி, குறித்த நாடுகளை செயல் இழக்க வைக்கும் பல ஆயுதங்களை தயாரித்து வருகிறார்கள். குறிப்பாக சீனா தாயாரித்துள்ள ஹைபர் சோனிக் ஏவுகணை, எல்லையற்ற தூரம் வரை செல்வது மட்டுமல்லாது, அமெரிக்க ராடர், சாட்டலைட் கண்களில் மண்ணைத் தூவ வல்லது. நேற்றிய தினம்…

சீனா மேலும் ஒரு பாரிய வெடி குண்டு ஒன்றை கடலுக்கு அடியே பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இது துறைமுகங்களை அழிக்கும் குண்டு ஆகும். இதனை பாவித்து ஒரு துறை முகத்தையே அப்படியே அழிக்க முடியும். குறிப்பாக சீனா தயாரித்து வரும் பல ஆயுதங்கள், வேறு நாடுகளை கைப்பற்றும் நோக்கில் தயாரிக்கப்படும் ஆயுதங்களாகவே உள்ளது. தனது நாட்டை பாதுகாக்க என சீனா ஆயுதங்களை தயாரிப்பது இல்லை.

3 உலக வல்லரசு நாடுகளின் ஆயுத நிலை கீழே வரைபடமாக உள்ளது.

Contact Us