கிடு நடுங்கும் கோட்டபாய: ஸ்காட் லாந்து வர முன்னரே தமிழர்களை குறிவைத்தார்- என்ன நடந்தது ?

உலக சுற்றுப்புற சூழல் உச்சி மாநாட்டிற்கு, ஸ்காட் லாந்து வரவுள்ள கோட்டபாயவை, தமிழர்கள் கடுமையாக எதிர்க்க திட்டம் தீட்டி வரும் நிலையில். இதனை அறிந்து கொண்ட அவர் தமிழர்கள் ஸ்காட் லாந்தில் ஒன்று கூடுவதை தடுக்க, தனது அரசாங்கத்தின் சிறப்பு உரிமைகளை பாவித்துள்ளார். இதனூடாக பலரது ரிவீட்டர் எக்கவுண்டுகள் முடக்கப்பட்டுள்ளதோடு. இது தொடர்பாக செய்தி வெளியிடும் நபர்களது ரிவீட்டர், பேஸ் புக் பக்கங்கள் முடக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழர்களுக்கு தகவல் பரவக் கூடாது என்பதனை கோட்டபாய காயாள தொடங்கியுள்ளார் என்பது புரிகிறது. போர் குற்றவாளி ஒருவர் ஸ்காட் லாந்து வருகிறார் என்றும், அறவழியில் நாம் போராடுவோம் என்று ரிவீட்டரில் போட்டால். அதனை கூட தடுக்கிறார்கள் மற்றும் முடக்குகிறார்கள். அப்படி என்றால் ஜனநாயகம் எங்கே ?போனது ? இதனை..

ஆட்சேபம் செய்து பிரித்தானியாவில் சுமார் 6 க்கும் மேற்பட்ட MPக்கள் குரல் எழுப்பி உள்ளார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் காடியன் இன்ஸ்டா கிராம், ரிவீட்டர் மற்றும் முக நூல் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோட்டபாய ஸ்காட் லாந்து வருகிறார் என்ற செய்தியை போட்டதன் காரணத்தால் இவை முடக்கப்பட்டுள்ளது என்பது மிக மிக அதிர்ச்சியான விடையம்.

Contact Us