நீருக்கடியில் வெடிகுண்டு சோதனை…. வெற்றிகரமா நடத்திய பிரபல நாடு….!!

 

சீனா முதல் முறையாகநீருக்கடியில் வெடிகுண்டை வெற்றிகரமாக வெடிக்க செய்து சோதித்துள்ளது. ஆனால் சோதனை எங்கு நடந்தது என்பது குறித்து தெரிவிக்கபடவில்லை. இந்த முறையை விமானம் தாங்கி கப்பல்களைத் தாக்க துறைமுகங்கள் பயன்படுத்தலாம் என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான தி குளோபல் டைம்ஸ் தெரிவிக்கிறது.

மேலும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், சீனா நடத்திய சோதனை முழு வெற்றி பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us