“கள்ளத்தனமாக உண்டான கர்ப்பம் காண்டாக்குதே” -அடுத்து ஒரு மாணவி செஞ்ச வேலைய பாருங்க .

கேரள மாநிலத்திலுள்ள மலப்புரம் என்கிற மாவட்டத்தின், கூட்டக்கல் என்ற பகுதியில் 17 வயது நிரம்பிய மாணவி ஒருவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் வீட்டின் அருகில் 21 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். அந்த வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது .

அதன் பிறகு அந்த மாணவியும் அந்த வாலிபரும் தினமும் இரவானால் போதும் உறவாடி மகிழ்ந்து வந்தனர் .அந்த பெண்னின் தாய்க்கு கண் தெரியாததது இவர்களுக்கு வசதியாக போனது .இந்த கள்ள உறவால் அந்த பெண் கர்ப்பமானார் .அதன் பிறகு அந்த பெண் பத்து மாதம் வரை இந்த கர்ப்பத்தை தன தாயிடம் மறைத்து வந்தார் .பிறகு யாருக்கும் தெரியாமல் யூ ட்யூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்து ஒரு குழந்தையை பெற்றார் .பின்னர் வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்ட அவரின் பெற்றோர் அந்த பெண்ணை ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் ,அங்கு டாக்டர்கள் அந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் சிகிச்சை செய்தனர் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிந்து அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை கைது செய்தனர்

Contact Us