‘வெடித்து சிதறிய எரிமலை’…. வெளிவரும் குண்டுகள்…. வைரலாகும் காணொளி காட்சி….!!

 

ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பல்மா தீவில் கும்ப்ரே வியஜா என்ற எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதனால் அதிலிருந்து அதிக அளவிலான தீ குழம்பை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு தீ குழம்புகள் வெளிவரும் பொழுது அதிலிருந்து Lava Bomb எனப்படும் லாவா குண்டுகள் மலையில் இருந்து கீழே உருண்டோடி விழுந்து திடமான கற்களாக மாறுகின்றன.

இந்த குண்டு கற்கள் 60 மில்லி மீட்டர் விட்டம் உடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கற்கள் மலையிலிருந்து கீழே உருண்டோடி வரும் காணொளி காட்சியானது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Contact Us