நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா?

 

நவம்பர் 1 ஆம் தேதி முதல் அந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்ற ஸ்மார்ட்போன்களின் முழுமையான பட்டியல் இதோ.
ஆப்பிள்
ஐபோன் 6 எஸ் (iPhone 6S)
ஐபோன் 6 எஸ் பிளஸ் (iPhone 6S Plus)
ஆப்பிள் ஐபோன் எஸ்இ SE (Apple iPhone SE)
சாம்சங்
சாம்சங் கேலக்ஸி ட்ரெண்ட் லைட் (Samsung Galaxy Trend Lite)
கேலக்ஸி SII (Galaxy SII)
கேலக்ஸி ட்ரெண்ட் II (Galaxy Trend II)
கேலக்ஸி எஸ் 3 மினி (Galaxy S3 mini)
கேலக்ஸி கோர் (Galaxy Core)
கேலக்ஸி எக்ஸ் கவர் 2 (Galaxy Xcover 2)
கேலக்ஸி ஏஸ் 2 (Galaxy Ace 2)
எல்ஜி
எல்ஜி லூசிட் 2 (LG Lucid 2)
ஆப்டிமஸ் எல் 5 டூயல் (Optimus L5 Dual)
ஆப்டிமஸ் L4 II டூயல் (Optimus L4 II Dual)
ஆப்டிமஸ் F3Q (Optimus F3Q)
ஆப்டிமஸ் F7 (Optimus F7)
ஆப்டிமஸ் F5 (Optimus F5)
ஆப்டிமஸ் L3 II Dual (Optimus L3 II Dual)
ஆப்டிமஸ் F5 (Optimus F5)
ஆப்டிமஸ் L5 (Optimus L5)
ஆப்டிமஸ் L5 II (Optimus L5 II)
ஆப்டிமஸ் L3 II (Optimus L3 II)
ஆப்டிமஸ் L7 (Optimus L7)
ஆப்டிமஸ் L7 II Dual (Optimus L7 II Dual)
ஆப்டிமஸ் L7 II (Optimus L7 II)
ஆப்டிமஸ் F6 (Optimus F6)
எனக்ட் (Enact)
ஆப்டிமஸ் F3 (Optimus F3)
ஆப்டிமஸ் L4 II (Optimus L4 II)
ஆப்டிமஸ் L2 II (Optimus L2 I)
ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி மற்றும் 4 எக்ஸ் எச்டி (Optimus Nitro HD and 4x)
ZTE போன்கள்
ZTE கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் (ZTE Grand S Flex)
கிராண்ட் எக்ஸ் குவாட் வி 987 (Grand X Quad V987)
ZTE V956 (ZTE V956)
கிராண்ட் மெமோ (Grand Memo)
ஹுவாய் போன்கள்
ஹுவாய் அஸெண்ட் ஜி740 (Huawei Ascend G740)
அஸெண்ட் டி குவாட் எக்ஸ்எல் (Ascend D Quad XL)
அஸெண்ட் மேட் (Ascend Mate)
அஸெண்ட் P1 S (Ascend P1 S)
அஸெண்ட் D2 (Ascend D2)
அஸெண்ட் டி 1 குவாட் எக்ஸ்எல் (Ascend D1 Quad XL)
இதற்கான தீர்வு அல்லது மாற்று வழி ஏதேனும் உள்ளதா?
இந்த ஸ்மார்ட்போன்களை வைத்துள்ள பயனர்களுக்கு இனி நவம்பர் 1 ஆம் தேதி முதல் முற்றிலுமாக வாட்ஸ்அப் இயங்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு அல்லது மாற்று வழி ஏதேனும் உள்ளதா என்ற கேள்வியைக் கேட்கும் நபர்களுக்கு, நீங்கள் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து புதிய போனை மாற்றுவது மட்டும் தான் ஒரே வெளியாக இருக்கும், ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் iOS அப்டேட் இனி கிடைக்காது என்பதனால் வாட்ஸ்அப் பயனர்கள் அவர்களின் சேவையை தொடரமுடியாது.

Contact Us