“நிர்வாண நிலையில் நிர்மூலமாக்கிட்டானே” பிரசாதம் சாப்பிட்டு மயங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள கஜகூடத்தில் வசிக்கும் 22 வயதான பெண் எம்.எஸ்.கே.நகரில் வசிக்கும் திலீப் என்ற சாமியாரிடம் தன் திருமண பிரச்சினைகளுக்கு பரிகாரம் தேடி சென்றார் .அந்த சாமியார் தனக்கு மந்திரமெல்லாம் தெரியுமென்று அந்த பெண்ணை நம்ப வைத்து அடிக்கடி தன வீட்டிற்கு வர வைத்தார் .அப்போதெல்லாம் அந்த திலீப் அந்த பெண்ணுக்கு ஒரு பிரசாதம் கொடுப்பார் .அதை சாப்பிட்டதும் அந்த பெண் மயங்கி விடுவார் .

அப்போது அந்த சாமியார் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .பிறகு அந்த பெண்ணை நிர்வாணமாக பல போட்டோக்களை எடுத்துள்ளார் . அதன் பிறகு அந்த பெண்ணை அந்த போட்டோவை காமித்து தன வீட்டுக்கு அடிக்கடி வரவைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் ,மேலும் அவரிடமிருந்து 30 சவரன் தங்க நகைகளையும் பறித்து கொண்டார் .இப்போது அந்த பெண் அந்த சாமியார் திலீப் மீது அங்குள்ள் காவ நிலையத்தில் தன்னை பிரசாதத்தில் தூக்க மாத்திரை கலந்து ,தன்னை பலத்காரம் செய்து அதை போட்டோ எடுத்து மிரட்டுவதாக புகார் கூறினார்.

சனிக்கிழமையன்று, கோட்டை போலீசார் அந்த குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர் . அந்த பெண்ணுக்கு கூடிய விரைவில் திருமணம் நாடக்க நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் இந்த கொடுமை நடந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Contact Us