“கடைசி பெஞ்சில் கட்டிபிடித்து ..”க்ளாஸ் ரூமில் கில்மா வேலையில் ஈடுபட்ட மாணவ மாணவிக்கு நேர்ந்த கதி

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர். அந்த பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருக்கிறது .அந்த பள்ளிக்கூடம் கோ எஜிகேஷன் பள்ளி என்பதால் அங்கு மாணவரும் மாணவியும் சந்தித்து பேச கூட அனுமதிக்காமல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது .அப்படியிருந்தும் அங்கு 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரும், ஒரு மாணவியும், காதலித்து வந்தனர்.

அதனால் அவர்கள் சந்திக்க இடமின்றி சமூக ஊடகம் மூலம் பேசி வந்தனர் .இந்நிலையில் அவர்கள் ஒரு நாள் பள்ளி வேலை நேரம் முடிந்து அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேரியதும் அந்த வகுப்பிலேயே இருந்தனர் .பிறகு வகுப்பின் கடைசி பெஞ்சில் முத்தம் கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இது சில நாட்களாக தொடர்ந்து நடத்துள்ளது .இதை சிலர் ரகசியமாக படம் பிடித்து விட்டனர்

பிறகு இந்த வீடியோ, ‘வாட்ஸ் ஆப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி விட்டார்கள் . இதை அந்த பள்ளி நிரவாகமும் பார்த்து விட்டது .பிறகு அந்த பள்ளி நிர்வாகம், இருவரின் பெற்றோரை அழைத்து, சம்மந்தப்பட்ட மாணவர் மற்றும் மாணவிக்கு, ‘டிசி’ கொடுத்து வெளியேற்றினர். ஆனால் காதல் லீலையில் ஈடுபட்ட மாணவ – மாணவிக்கு மனரீதியான ஆலோசனை நடத்தி, அவர்களின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்

Contact Us