சற்று முன்னர் கொத்துக் கொத்தாக புறப்பட்ட பேரூந்துகள்: தேசிய கொடியுடன் உணர்ச்சி மிக்க தமிழர்கள்…

பிரித்தானியாவின் பல இடங்களில் இருந்து, சற்று முன்னர் பல பேருந்துகள் உணர்ச்சி மிக்க ஈழத் தமிழர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான தமிழர்கள் திரண்டு ஸ்காட் லாந்தின் கிளாஸ்கோ நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிகாலை அளவில் பேருந்துகள் கிளாஸ்கோ நகரை அடைந்து விடும். அதில் இருந்து போராட்டம் ஆரம்பிக்க உள்ளது. போராட்டம் ஆரம்பமாகும் இடத்தை, நாம் கீழே தந்துள்ளோம், காரில் மற்றும் ரயில் , விமானம் மூலம் செல்லும் நபர்கள் கீழ் காணும் முகவரிக்கு வரலாம். மேலும் விமான நிலையத்திலும் TCC ஏற்பாட்டில் பல தமிழர்கள் வாகனங்களோடு காத்து நிற்கிறார்கள். அவர்கள் உங்களை ஏற்றிச் சென்று போராட்டம் நடக்கும் இடத்தில் இறக்கி விடுவார்கள். நாம் ஏன் போராடவேண்டும் என்று ? மக்கள் ஏன் கிளாஸ்கோ நகரம் வரவேண்டும் ? கோரிக்கையை முன்வைத்துள்ளார் தமிழீழ உணர்வாளர் ஒருவர். வீடியோ இணைப்பு.

மக்கள் கூடவேண்டிய இடம்:

Govan Road
Glasgow
G51 1HJ
Scotland

Contact Us