150 இஞ்சி TV ஊர்த்தியில் கோட்டபாயவின் படம்: மூலை முடுக்கு எல்லாம் வலம் வருகிறது பாருங்கள் !

2 நாட்களாக பெரும் திரை பொருத்தப்பட்ட ஊர்தி ஒன்றில், போர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட கோட்டபாயவின் படம், மூலை முடுக்கு எல்லா இடங்களிலும் வலம் வருகிறது. தமிழீழ உணர்வாளர்கள் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்(TCC) ஏற்பாட்டில் இந்த ஊர்த்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்காட் லாந்து மக்கள் தெரிந்து கொள்ளவும். உச்சி மாநாட்டுக்கு வந்துள்ள உலக தலைவர்கள் முதல் கொண்டு அரசியல்வாதிகள், வரை இதனைப் பார்க்க ஏதுவாக அமைந்துள்ளது என்றால் மிகை யாகாது.

Contact Us