உண்மையான சூப்பர் மேன் இவர் தான்: ராணுவத்திற்கு தேவையான சாதனம் இது தான் என நிரூபித்தார் !

சாட் பிரவுன் என்னும் நபர், கிரவிட்டி நிறுவனத்தை நிறுவி திறம்பட நடத்தி வருகிறார். அவரது பல கண்டு பிடிப்புகள், பல நாட்டு ராணுவத்தினரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் மனிதர்கள் பறக்க வல்ல சூட் ஒன்றை அவர் தயாரித்து. தாமே அதில் பறந்தும் காட்டியுள்ளார். சுமார் மணிக்கு 80 KM வேகத்தில் இது செல்ல வல்லது. தேவை இல்லை என்றால் இதனை உடனே களற்றி வைக்கவும் முடியும். தற்போது ராணுவத்தினருக்கு இதனை விற்பனை செய்ய ஒப்பந்தமாகியுள்ளது. வீடியோ கீழே இணைப்பு.

Contact Us