சிங்கள GAY பொலிஸ்: முந்திச் சென்றதால் கூட்டிச் சென்று பிறபு உறுப்பில் கொடுமை: வல்லுறவும்!! நடந்தது

சிங்கள பொலிசாரின் கொடுமைகள் பற்றி ஏற்கனவே நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால் இதில் இவர்களில் பலர் ஓரினச் சேர்க்கையாளர்களாவும் இருக்கிறார்கள். கிரியெல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ரன்மல் கொடிதுவக்கு மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொடிதுவக்கு ஒரு பொலிஸ் வாகனத்தில் சென்றவேளை, அவரது வாகனத்தை முந்திச் சென்ற சாரதி ஒருவரை கொடி துவக்கு கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கே வைத்து, குறித்த சாரதியை முழு நிர்வாணமாக்கி. பிறப்பு உறுப்பில் சித்திரவதை செய்ததோடு. பின்னர் சிறை அறையில் வல்லுறவிலும் ஈடுபட்டுள்ளார் அதிகாரி கொடிதுவக்கு. சாரதியை மீட்க்கச் சென்ற 2 வழக்கறிஞர் முன்பாகவே, கொடி துவக்கு சாரதியை சரமாரியாக தாக்கியும் உள்ளார். அந்த சாரதி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும்.

ஒரு பொலிஸ் வாகனத்தை முந்திச் செல்வது என்பது மாபெரும் குற்றமா என்றும் ? குறித்த தனியார் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. கிரியெல்ல பொலிஸ் நிலையத்தில் உள்ள மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்படி குற்றங்களைச் செய்வதற்கு டிஐஜி ரன்மல் கொடிதுவாக்குக்கு உதவியதாக பாதிக்கப்பட்ட நபர் தனது கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.  இந்த கடிதம் மகிந்தவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Contact Us