கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் நடிகை திருஷா: அரபு ராட்சியத்தில் 10 ஆண்டுகள் ஆட்டம் போடலாமாம் !

ஐக்கிய அரபு அமீரகம் நடிகை த்ரிஷாவுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. அது என்ன கோலடன் விசா என்று கேட்க்கிறீர்களா ? ஆம் அது 10 வருடங்களுக்கு செல்லுபடி ஆகும். அதாவது ஐக்கிய அரபு ஆமீரகத்தில் உள்ள குடிமக்களை போல இனி திரிஷா அங்கே போய் வர முடியும். அன் நாட்டின் சகல வசதிகளையும் அவர் பாவிக்க முடியும். அமீரகத்தில் முதலீடு செய்பவர்கள், சினிமா, விளையாட்டு, தொழில்துறை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமீரக அரசு தொடர்ந்து கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தான் விசா கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகை திரிஷா எத்தனை கோடிகளை அமீரகத்தில் போட்டுள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் நல்ல முதலீடு தான்…

Contact Us