உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது…. ! மகிந்த & கோ வின் தீபாவளி நாடகம் ….

தீபாவளி தினத்தன்று அலரி மாளிகையில் தமிழ் பெண்ணைப் போல மகிந்தவின் மனைவி சேலை கட்டி வந்தார். விளக்கை ஏற்றி போஸ் கொடுத்தார். பின்னர் மகிந்த தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பின்னர், சிறுவர்களுக்கு இனிப்பு ஊட்டி விட்டார். இவை அனைத்துமே அப்படியே போட்டோ ஹூட்டுக்காக எடுக்கப்படுகிறது என்பது அவர்கள் முகத்தை பார்க்கும் போதே நன்றாக தெரிகிறது. வேண்டாத வேலை எதற்கு ராஜா ? சரியா வரல…. வேலைக்கு ஆகாது ராஜா விட்டு விடுங்க…

Contact Us