”தல 62”…. படத்தின் இயக்குனர் இவரா….? வெளியான புதிய தகவல்….!!!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் ”வலிமை” படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதனையடுத்து, இவரின் 62வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஆரண்யகாண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா தான் இவரின் 62வது படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Contact Us