“என் புருஷனுக்கு நீ ஏண்டி அலையறே? “வீட்டுக்கு வந்த தோழியால் ரோட்டுக்கு வந்த குடும்பம்

கோவை சாய்பாபாகாலனியில் வசிக்கும் அசுவதி என்ற 20 வயதான பெண் தன்னுடைய தாயாருடன் வசித்து வநதார் .அந்த பெண் அங்குள்ள ஒரு புழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அந்த கடையில் அவருடன் கல்யாணமான ஒரு பெண்ணொருவரும் வேலை பார்த்து வந்தார் .அதன் பிறகு அந்த அசுவதியும் அந்த திருமணமான பெண்ணும் தோழியானார்கள் .பிறகு அந்த அசுவதி அவரின் வீட்டிக்கு அடிக்கடி சென்றார் .அப்போது அந்த வீட்டில் அந்த தோழியின் கணவர் ஜெகனோடு அவர் பழகி வந்துள்ளார் .இதனால் இருவருக்கும் கள்ள காதல் உருவானது .அதன் காரணமாக அந்த ஜெகன் அவரின் மனைவிக்கு தெரியாமல் அவரோடு உல்லாசமாக இருந்து வந்துள்ளார் .

நாளடைவில் அந்த ஜெகனின் மனைவிக்கு இந்த விவகாரம் தெரியவந்ததால் அவரின் மனைவி அவருடன் பேசாமல் அவரை விட்டு பிரிய முடிவெடுத்தார் .அதன் பிறகு அந்த ஜெகன் அந்த காதலி அசுவதியின் வீட்டிற்கு சென்றார் .ஆனால் அப்போது அந்த அசுவதி அந்த ஜெகனிடம் ,நம் விவகாரம் அவரின் மனைவிக்கு தெரிந்து விட்டதால் இனி தன்னை பார்க்க வரவேண்டாம் என்று கூறி சண்டை போட்டுள்ளார் .இதனால் கோபமுற்ற அந்த ஜெகன் அந்த அசுவதியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ஓடிவிட்டார் .பிறகு போலிஸுக்கு தகவல் தெரிந்து அந்த ஜெகனை கைது செய்தனர் .

Contact Us